மார்த்தாண்டம் அருகே  நன்னடத்தையில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் சிறையில் அடைப்பு

மார்த்தாண்டம் அருகே நன்னடத்தையில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் சிறையில் அடைப்பு

குழித்துறை,மார்த்தாண்டம் அருகே பாகோடு மதில்தாணிவிளையை சேர்ந்தவர் சுகுமாரன் மகன் சுனில்குமார் (வயது 32). இவர் பல குற்ற செயல்களில் ஈடுபட்டதை தொடர்ந்து...
30 May 2022 1:55 AM IST